தெலங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பன்னபேட்டை பகுதி விவசாய நிலத்தில் கோவர்த்தன் என்பவர் 120 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். எதிர்பாராத விதமாக இந்த ஆழ்துளை கிணற்றில் சாய் வர்தன் என்ற 3 வயது சிறுவன் விழுந்துள்ளான். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், சிறுவனை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here