ஜோதிகா நடிப்பில் உருவான “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை அமேசான் பிரைமுக்கு விற்பனை செய்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். திரையரங்குகளை புறக்கணித்ததால் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை திரையிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அமேசானில் விற்பனை? கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “சூரரைப் போற்று” திரைப்படம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here