சென்னையில் தனியார் மினி பேருந்து! – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் மினி பேருந்து
சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட...
ஆளுநருக்கும் அரசுக்குமான மோதல் போக்கு கைவிடப்பட வேண்டும்! – விஜய்
ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
நல்லதல்ல
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய...
ஆளுநருடன் விஜய் சந்திப்பு! – சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கோரி மனு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கோரி மனு அளித்தார்.
பேரதிர்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா...
ஒரே மேடையில் ராமதாஸ் – அன்புமணி வார்த்தை மோதல்! – தொண்டர்கள் அதிர்ச்சி
பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸூம், அன்புமணி ராமதாஸூம் மேடையில் காரசாரமாக விவாதம் நடத்திக்கொண்டதை கண்டு அவர்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இந்த...
அரசு திட்டத்தில் மோசடி! – சன்னி லியோன் கடும் கண்டனம்
சத்தீஸ்கரில் அரசு திட்டத்தில் மோசடி செய்த நபருக்கு நடிகை சன்னி லியோன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மோசடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில்...
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் பட்டமளிப்பு விழா!
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பட்டமளிப்பு விழா
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) தனது 18வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை காஞ்சிபுரம் ஏனாத்தூரில்...
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவி! – சரியா? தவறா? என நெட்டிசன்கள் கேள்வி
சென்னையில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஐய் வழங்கினார்.
மழை - பாதிப்பு
கடந்த சில தினங்ககுக்கு முன்பு உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிரம்...
அதி கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
புயலாக உருவானது ஃபெஞ்சல்! – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வலுவிழந்தது
வங்கக்கடலில் கடந்த 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று...
சென்னையில் புறநகர் ஏசி ரயில்! – தெற்கு ரயில்வே தகவல்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
ஏசி ரயில்
சென்னை நகரில் ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது...