தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல்
இதுதொடர்பாக வானிலை...
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; "மத்தியமேற்கு மற்றும் அதனை...
புதிய வேந்தராக பொறுப்பேற்றார் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்!
மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய வேந்தராக திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்பு
தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER),...
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குங்கள்! – மாணவர்களுக்கு மத்திய பிரதேச அமைச்சர் அறிவுரை
மத்தியப் பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சியை வலிமைப்படுத்தும் வகையில் மாணவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என அம்மாநில அமைச்சர் சதன்யா காஸ்யப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழில்துறை மாநாடு
விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை இணைப்பு...
வயநாட்டில் ட்ரோன்கள் பறக்கத் தடை! – முழுவீச்சில் மீட்புப்பணிகள்
நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள வயநாட்டில் கடற்படை மற்றும் விமானப்படை விமானங்கள் தணிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும் அதிர்ச்சி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில்...
நான் உயிரோடு தான் இருக்கேன்! – அப்துல் ஹமீது கண்ணீர் வீடியோ
இலங்கை வானொலியின் தொகுப்பாளர் அப்துல் ஹமீது திடீரென இறந்துவிட்டதாக காட்டுத்தீ போல் தகவல் பரவியது. இந்த நிலையில், தான் நலமுடன் இருப்பதாக கூறி அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர்...
அடுத்தடுத்த மரணங்கள் அச்சமூட்டுகிறது! – ஆட்சி நிர்வாகத்திற்கு சூர்யா கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயத்திற்கு 50 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விஜய், விஷால், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் இச்சம்பவத்திற்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர்...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெட் அலர்ட்
தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து கேரளா, தமிழ்நாடு,...
கொண்டாட்டத்தை விடுங்கள்! – ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அதிமுக...
காங்கிரஸூக்கு திருவள்ளூர், கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எத்தனை தொகுதி
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என...