பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் – 12 பேர் உயிரிழந்த சோகம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவிந்த பேருந்து
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக்...
ஓபிஎஸ் மாநாட்டுக்கு அழைத்தால் யோசித்து முடிவெடுப்பேன்! – சசிகலா பேட்டி
திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு ஓபிஎஸ் அழைத்தால் அதில் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்வேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இரட்டை வேடம்
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உலக தமிழர்கள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் கொண்டாட்டம்
தமிழர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தை வழக்கமான பண்டிகை தினங்களில் ஒன்றாகவே பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் வகையில் சித்திரை...
நிலவில் இருந்து பார்த்தால் தமிழ் தெரியும்.. 100 ஏக்கர் பரப்பளவில் புதிய காடு..! – அமைச்சர் மெய்யநாதன்
நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் புதிய காடு உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய காடு
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கையின்...
வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொள்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனி இடஒதுக்கீடு
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
முதல்முறை
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது நேற்று பாதிப்பு...
தொடர் பண்டிகைகள் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர்காளுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை
தொடர் விடுமுறை மற்றும்...
மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – மீனவர்கள் எதிர்ப்பு
சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரவு
சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான...
“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமானம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பழனிசாமி கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்ட மசோதா
கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்ட்டது. அந்த மசோதாவை ஆறு...