மல்யுத்த வீராங்கனைகளை தரதரவென இழுத்துச் சென்ற விவகாரம்! – சாக்ஷு மாலிக் குற்றச்சாட்டு
அமைதியான போராட்டத்தை முன்னெடுத்த தங்களை பாதுகாப்பு படையினர் பின்புறமாக தள்ளி வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக பிரபல மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.
குண்டுக்கட்டாக கைது
பாலியல் குற்றச்சாட்டு ஆளான இந்திய மல்யுத்த...
ஊருக்குள் புகுந்து அட்ராசிட்டி செய்யும் “அரிசிக்கொம்பன்” யானை! – கம்பத்தில் 144 தடை உத்தரவு
கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை புகுந்துள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியிருப்புகள் நாசம்
கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த...
இர்ஃபான் கார் மோதி பெண் பலியான விவகாரம் – போலீசார் எஃப்ஐஆர் பதிவு
பிரபல யூடியூபர் இர்ஃபான் கார் மோதி பெண் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர்
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்....
இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட்! – போலீசாருக்கு ரோந்து ஆட்டோ
இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை போலீசாருக்கு ரோந்து ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.
போலீஸ்
சட்டம் ஒழுங்கை காப்பதிலும், மக்கள் பாதுகாப்பு இருப்பதற்கும் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான முன்னேற்றங்களை கண்டு வரும் அதேவேளையில்,...
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னலுடன் மழை! – வானிலை ஆய்வு மையம்
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
தெற்கில் ஏற்பட்ட விடியல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் ஆட்சி மூலம் தெற்கில் ஏற்பட்ட விடியல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாபெரும் வெற்றி
கர்நாடக மாநில தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக...
கர்நாடகாவில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்! – ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறவேற்றுவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பதவி ஏற்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர்...
ரூ.2000 நோட்டை திரும்பபெறும் நடவடிக்கை! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
கர்நாடக தேர்தலில் சந்தித்த படுதோல்வியை மறைக்கவே ரூ.2000 நோட்டு திரும்ப பெறும் நடிவடிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
செல்லாது
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் பண...
மருத்துவர்களைப் பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல்!
கேரளாவில் இளம் மருத்துவர் ஒருவர் நோயாளியால் கொல்லப்பட்டத்தையடுத்து அம்மாநிலத்தில் மருத்துவர்களை பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.
படுகொலை
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாக்காரா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் வந்தனா...
‘பெண் சிங்கம்’ என அழைக்கப்பட்ட அசாம் பெண் போலீஸ் அதிகாரி விபத்தில் மரணம்
அசாமில் 'பெண் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி கார் விபத்தில் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'பெண் சிங்கம்'
அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டம் மொரிகொலாங் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக...