காசுக்கு ஆசைப்பட்டு டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிப்பதா? – கமல் விமர்சனம்
காசுக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் அரசு வாதாடிக் கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக், கண்டனம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள...
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து?
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின்...
ரூ.20 லட்சம் கோடி திட்டம் : ஏழைகளுக்கு எப்படி கிடைக்கும் என்பதை பார்ப்பேன் – கமல்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நேற்று நாட்டு மக்களிடம்...
4-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான நான்காவது ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் எனவும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் உரை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு...
வரம்பு மீறிய கள்ளக்காதல் – கொலையில் முடிந்த கொடூரம்…
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கள்ளக்காதலியே காதலனை தீர்த்துக் கட்டிய சம்பவம் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இளைஞர் கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில்...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ல் ஆரம்பம் – தமிழக அரசு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால்...
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும்...
தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு!…
மே 16ல் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
ஊரடங்கில் உலா வரும் பேய்கள்! – பீதியில் மக்கள்…
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க ஒடிசா மாநில போலீசார் கிராமங்களில் பெண்களை பேய்களாக வேடமணிய வைத்து பயமுறுத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நூதன முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது....
மெத்தனமாக இருக்கக்கூடாது – கும்ப்ளே வேண்டுகோள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....