‘பெண்குயின்’ திரைப்படம் OTTயில் வெளியானதை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் பிரபல தொகுப்பாளினி டிடி இணைய நேரலை வாயிலாக பேட்டி கண்டார். டிடியின் பல கேள்விகளுக்கு மிக சுவாரஸ்யமாக கீர்த்தி சுரேஷ் பதிலளித்தார். மேலும் பேசிய கீர்த்தி சுரேஷ், அம்மாகிட்ட தினமும் திட்டு வாங்கிட்டு இருக்கேன் என சுட்டித் தனமாக கூறினார்.