மூத்த நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா திருமணம் திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மறுநாளே திருமண வீடியோவை குடும்பத்தார் ரிலீஸ் செய்துள்ளார்கள். வீடியோவில், விஜயகுமார் பேத்தி தியா – புது மாப்பிள்ளை இருவரும் கியூட்டான டான்ஸ் ஆடியிருப்பது வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here