வாரிசு, லியோ படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கோட்’ (The Greatest Of All Time) படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் ‘வாரிசு’ படப்பிடிப்பின் போது கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய விஜய், பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்சரை வெறும் பவுண்டரி என எதிர் அணியினர் சொன்னதுமே, நீயும் அதே இடத்துல தான் அடிச்சு சிக்சர்ன்னு சொன்ன, இதுவும் சிக்சர் தான் என செல்ல சண்டை போடுகிறார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here