சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற்து. நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் பேசுகையில்; “இதுவரை தமிழில் அயலான் போன்ற ஜானரில் படங்கள் வந்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆர். சார் நடிப்பில் இதுபோல ஒரு படம் வந்துள்ளதாக சொன்னார்கள். அதுக்கப்புறம் இப்போதான் வருது. அதுக்காக எம்.ஜி.ஆருக்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான் என எழுதிடாதீங்க” என ஜாலியாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here