லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘லியோ’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. டிரெய்லர் வெளியான திரையரங்குகளிலும், சமூக வலைதளங்களிலும் அவரது ரசிகர் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here