ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

காதல் திருமணம்

தமிழில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த ஒரு படத்தின் ஹிட்டே இவரை தமிழில் முன்னணி நடிகராக வலம் வர உதவியது. அதன் பிறகு இவன் நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல்,உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார் ஜெயம் ரவி. 2009 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலியான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். காதல் ஜோடிகளாக இருந்து வரும் இவர்கள் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார் ஆர்த்தி. அது மட்டும் இல்லாமல் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

ஹாட் போட்டோஸ்

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆர்த்தி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அசர வைத்து வருகிறார். கவர்ச்சியான ஆர்த்தியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது “ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு அழகாக உள்ளீர்கள்” என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஆர்த்தியின் புகைப்படத்தை பார்த்த முன்னணி நடிகை, நடிகர்களும், தங்களது கருத்துக்களை கமெண்ட்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here