நடிகர் ஜெயராமன் தனது மனைவியுடன் சபரிமலை அய்யப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

முன்னணி நடிகர்

மலையாள மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம். தமிழில் முறை மாமன், தெனாலி, நைனா, துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சாமி தரிசனம்

இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் சபரிமலை அய்யப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here