உச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஹிட் படங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

வரிசையில் படங்கள்

2021 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தசரா, போலா ஷங்கர், மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையில் உள்ளது.

வைரல் புகைப்படங்கள்

அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் டாப்லெஸ் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் கவர்ச்சி ஏதும் இல்லாமல் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக ஓவர் கவர்ச்சியில் வலம் வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here