நடிகர்கள் அபி நக்‌ஷத்ரா, அனுமோல், சிங்கம் புலி, லிங்கா போன்ற பலரும் நடித்திருக்கும் வெப் தொடர் அயலி. இந்த தொடர் ஜீ-5இல் வெளியாகியுள்ளது. எட்டு எபிசோடுகளை கொண்டுள்ள இந்த அயலி வெப் தொடர் பெண்களின் உரிமைகளைப் பற்றியும், பெண் கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார் இயக்குநர் முத்துக்குமார். சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்திருக்கும் இந்த வெப் தொடருக்கு பாராட்டுக்களும், ஆதரவுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இப்பட குழுவினர் அளித்துள்ள எஸ்க்ளூசிவ் நேர்காணலை காண, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here