நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை கீர்த்து சுரேஷ். தற்போது தெலுங்கில் ‘போலா சங்கர்’ மற்றும் தமிழில் ‘சைரன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு குடும்பத்தினர் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தி சுரேஷும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here