பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது செல்ல மகள் ஆராத்யாவுக்கு முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விளாசி வருகின்றனர்.

டிரெண்டிங்

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் இன்று தனது 11-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆராத்யாவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த காரணத்தால் #Aaradhyabachchan என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

முத்தம்

ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்கு அன்பு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஐஸ்வர்யா ராயை விளாசுகிறார்கள். இருப்பினும் ஐய்வர்யா ராய்க்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஹேட்டர்ஸ்களின் கருத்துகளை நடிகை ஐஸ்வர்யா ராய் கண்டுகொள்ளவே இல்லை.

தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் ஹேட்டர்ஸ் விளாசுவார்கள் என்பது ஐஸ்வர்யாவுக்கு தெரியும். ஆனால் அதை அவர் கண்டுகொள்வதாக இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here