தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும், வேலாயுதம், சிங்கம் 2, அரண்மனை, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹன்சிகா. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா வசம், தற்போது 4 தமிழ் படங்களும், 2 தெலுங்கு படங்களும் உள்ளன. இந்த நிலையில், நடிகை ஹன்சிகாவும் – அவரது பிசினஸ் பார்ட்னர் சோகேலும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். டிசம்பர் மாதம் 4-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here