பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் “சர்தார்”. ராஷி கண்ணா, ரிஜிஷா விஜயம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் கார்த்தி, தன்னுடைய கேரியரில் இது முக்கியமான படம் என்றார். முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய இருந்ததாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here