சமீப காலமாக உயர்ந்துகொண்டிருந்த தங்கம் விலை சிறிது காலம் குறையத் தொடங்கியது. மீண்டும் விலை உயர்ந்து வந்த நிலையில், இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,667-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.37 குறைந்து ரூ.4,630-க்கும், ஒரு சவரன் ரூ.37,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மக்களை மகிழ்ச்சி அடையைச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here