தமிழ் திரையுலகில் உள்ள அழகான ஜோடிகளில் சூர்யாவும் – ஜோதிகாவும் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர ஜோடிகளாவர். பொங்கல் பண்டிகையையொட்டி இவர்கள் இருவரும் பொங்கல் வைக்கும் புகைப்படட்த்தை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here