பொதுஇடத்தில் ஒட்டப்பட்டுள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற நடிகை அதுல்யா ரவியின் புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் முத்தமிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ரசிகர்களின் அத்துமிறீய செயலால் தர்ம சங்கடமான நிகழ்வுகள் நடப்பதுண்டு. அந்தப் பட்டியலில் தற்போது நடிகை அதுல்யா ரவியும் இடம் பிடித்துள்ளார். அதுல்யாவின் ரசிகர் ஒருவர் அவரது போஸ்டருக்கு முத்தமிடும் காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here