மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சிம்பு, மேடையில் கண்ணீர் மல்க பேசினார். அப்போது அவர் கூறுகையில்; ரொம்ப பிரச்சனை கொடுக்கிறாங்க. நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். பிரச்சனைகளை நான் பார்த்துக்குறேன். என்னை நீங்கள் (ரசிகர்கள்) பார்த்துக்கோங்க. இவ்வாறு நடிகர் சிம்பு பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here