விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு, ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு படவாய்ப்புகளுடன் ஷிவானி பிஸியாகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில், சுமார் 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபள்யூ. சொகுசு காரை நடிகை ஷிவானி வாங்கியுள்ளார். புதிய கார் வாங்கியுள்ள ஷிவானிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here