விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். அவரின் எதார்த்தனமான நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் சோஷியல் மீடியாக்களில் ஆர்மி பக்கமும், ரசிகர் பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வெளியூரில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புகழ் சென்றுள்ளார். அப்போது அவரது காரை ரசிகர்கள் பிந்தொடர்ந்து துரத்திச் சென்றனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய புகழ், ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here