தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here