தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது. அதனைதொடர்ந்து இன்று 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here