தொகுப்பாளினியும், பிக்பாஸ் பிரபலபுமான அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு விழா நடந்தது. இதில் ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம், அனிதா சம்பத், நடிகை ரேகா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here