கோடை காலத்தில் வனப்பகுதிகளில் ஏற்படும் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மகாராஜபுரம் கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. இதனை கண்டு பீதியடைந்த மக்கள், அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். அதன் வீடியோ காட்சி “Little Talks Plus” யூடியூப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here