குடிமக்களை குடிகார மக்களாக்கியது போதும் என நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு...