திருமண விழாக்களில் மதுபானத்திற்கு அனுமதியில்லை! – அமைச்சர் செந்தில் பாலாஜி
திருமண மண்டபங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அனுமதி
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் அனுமதி வழங்கி தமிழக அரசு இன்று...
கர்நாடக தேர்தல் களம் – பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சட்டப்பேரவை தேர்தல்
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது....
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்! – மும்மையில் திறப்பு
இந்தியாவில் முதல் ஆப்பிள் நிறுவன விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஸ்டோர்
ஆப்பிள் நிறுவனம் தமிழகம் உட்பட சில பகுதிகளில் ஐ போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் ஐ போன்களின் விற்பனையை...
குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்த எஸ்.ஐ.! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பரமசிவம். மதுரை...
தேவையில்லாம எங்களை டச் பண்ணாதீங்க! – ஜெயக்குமார் எச்சரிக்கை
தேவையில்லாம எங்களை டச் செய்தால் அது நெருப்போடு விளையாடுற மாதிரி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தெளிந்த நீரோடை
கடந்த 14 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர்...
துபாய் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து
துபாயில் அல்-ரஸ் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...
திமுகவின் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் – அண்ணாமலை
திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ்
திமுகவை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை...
உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோடை காலத்தையொட்டி உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குவியும் சுற்றுலா பயணிகள்
கோடை காலம் துவங்கி உள்ளதை அடுத்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற...
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று 11 இடங்களில் வெயில்...
சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படுகிறது....