விஜய் நல்லது தானே சொல்லியிருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின் கருத்து
வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என நடிகர் விஜய் நல்லது தானே சொல்லியிருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் பேச்சு
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம்...
“காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க” – நடிகர் விஜய்
நாளைய வாக்காளர்களான நீங்கள் 'காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள்' என்று நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கல்வி விழா
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில்...
கல்வியை மட்டும் உங்களிடம் இருந்து எடுக்க முடியாது! – மாணவர்களுக்கு விஜய் அறிவுரை
கல்வியை படிப்பை மட்டும் உங்களிடம் இருந்து எடுக்க முடியாது என்றும் பள்ளி, கல்லூரி படிப்பு மட்டும் முழுமையான கல்வி கிடையாது எனவும் நடிகர் விஜய் கூறியுளளார்.
கல்வி விழா
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10...
தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி! – காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
ஐசியூவில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டுவருவதாகவும், இந்த சோதனையின் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சை
சென்னை,...
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சி பாதிக்கும் என அஞ்சுகிறார் ஸ்டாலின்! – இபிஎஸ் தாக்கு
அதிமுகவினர் எவருக்கும், எந்த கட்சிக்கும் அடிமையானவர்கள் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு பதில்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை...
பாலியல் தொல்லை வழக்கு! – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் தொல்லை புகார்
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு...
சென்னையில் பிரம்மாண்ட அரண்மனை திறந்த ஆதித்யாராம் குழுமம்!
பிரபல தொழில் நிறுவனமான ஆதித்யாராம் குழுமம் சென்னையில் 'ஆதித்யராம் பேலஸ்' என்ற பெயரில் பிரம்மாண்டமான அரண்மனையை திறந்துள்ளது.
பிரம்மாண்ட அரண்மனை
இரண்டு தசாப்தங்களாக தலைசிறந்த செயல்பாடுகளினால் முன்னணி நிறுவனமாய் திகழ்ந்து...
செந்தில் பாலாஜி என்ன தியாகியா? – அதிமுக மூத்த நிர்வாகி சி.வி சண்முகம் கேள்வி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரங்கள் தொடர்பாக மனு அளித்தனர்.
கவர்னருடன் சந்திப்பு
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம்,...
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விசாரணை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...
திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்; இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக காரர்களை சீண்டிப் பார்க்க வேன்டாம் என்றும் தங்களுக்கும் எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ...