அமலா பால் சொன்ன குட் நியூஸ்! – ரசிகர்கள் இன்பதிர்ச்சி
தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த பிரபலமான நடிகை அமலா பால். சிந்து சமவெளி படம் துவங்கி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்....
மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாகவும், அனைவரும்...
பிரபல நடிகர் மீது பாலியல் புகார்!
பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஹிட்
லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The...
மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் – நீதிமன்றம் உத்தரவு
நடிகை திரிஷா உள்ளிட்ட மூன்று பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது....
சூப்பர்ஸ்டார் பட்டத்தால் எந்த பயனும் இல்லை! – நடிகை பார்வதி கருத்து
சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கும், எதுவும் தராது என்றும் அது நேர விரயம் மட்டும் தான் எனவும் நடிகை பார்வதி தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார்
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கும் வழக்கம் இந்தியாவில் உண்டு....
ரஜினிகாந்த் பிறந்தநாள்! – பிரபலங்கள் முதல் தலைவர்கள் வரை வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபலங்கள் முதல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர் சாம்ராஜ்யம்
பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி...
தெலுங்கில் பிஸியான நடிகை திரிஷா!
தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனவுக்கன்னி
ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலைகாட்டி, அதன்பிறகு “லேசா லேசா” படத்தின் மூலம் ஹீரோயினாக...
விஜயகாந்திற்கு தொடர் சிகிச்சை தேவை! – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடல்நலம் பாதிப்பு
சில தினங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை...
அமீர் மீது குற்றச்சாட்டு! – வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா
கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது. இப்பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது சமீபத்தில் சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அது தமிழ் திரைத்துறையில் மிகப்பெரிய சர்ச்சையை...
எம். குமரன் படத்தின் 2ம் பாகத்தில் நதியா இல்லையா? – மோகன் ராஜா விளக்கம்
'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நதியா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஹிட் படம்
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில்...