தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இதுவரை இப்படியொரு கீர்த்தியை நாங்க பார்த்ததே இல்லை, ஜிம்னாஸ்டிக் வீரங்கனைகள் எல்லாம் தோத்து போயிடுவாங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here