கருப்பு நிற புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

2021 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சமீபத்தில் கருப்பு நிற புடவையில் இவரது போட்டோ சூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தசரா, போலா ஷங்கர், மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here