டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

குவியும் விருதுகள்

டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

7 ஆஸ்கர் விருதுகள்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் இந்த படத்திற்காக மிஷெல் யோஹ் வென்றார். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இயக்குநர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர். சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை பால் ரோஜர்ஸ் வென்றார். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்.இந்த திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here