பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க தன்னால் முடிந்ததை செய்வேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேசிய பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளரும், நடிகையுமான குஷ்பு சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டுள்ளார். இந்த நியமனம் குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன்” என்றார்.

வாழ்த்து

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here