ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி, உலகம் முழுவதும் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. வசூலில் சாதனை படைத்த இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின்றன. ‘அவதார்’ படத்தின் 2-ம் பாகமான ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ இன்று உலகம் முழுவதும் வெளியானது. பெரும் பொருட் செலவில் உருவான இப்படம், முதல் பாகத்தைவிட இன்னும் பிரம்மாண்டமாய் தயாராகி உள்ளது. 3 மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. ‘அவதார்’ 2-ம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ்வும், நெககட்டிவ்வும் கலந்து விமர்சனங்களை கூறி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here