விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 4 சீசங்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5-தின் முதல் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து இன்று பிக்பாஸ் சீசன்-ந் 2-வது டீசர் வெளியானது. கல்யாண நாதஸ்வரத்துடன் துவங்கும் இந்த டீசரில், காலை 6 மணிக்கு பாசத்தோடு துவங்கி, இரவு 7 :30 மணிக்கு வாய் சண்டை, கை கலப்பாக மாறி விட போகிறதோ… என நினைக்கும் அளவிற்கு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here