தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here