இயக்குநர் பீட்டர் பாலை காதலித்து வந்த நடிகை வனிதா இன்று கிறிஸ்துவ முறைப்படி அவரை திருமணம் செய்துகொண்டார். வனிதா – பீட்டர் பால் திருமணம் சென்னையில் மிக எளிமையான முறையில் நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு, உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர். நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இவர்களது திருமணத்தில் பங்கேற்றனர். வனிதா – பீட்டர் பாலின் திருமண புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here