பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்திருக்கும் நிலையில், சுஷாந்த்தின் மரணத்திற்கு சல்மான் கான் உள்ளிட்ட சில பாலிவுட் நட்சத்திரங்களே காரணம் எனக் கூறி, அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.















































