மன அழுத்தத்தில் இருப்பவர்களை முதலில் பேச விடுங்கள் என பிரபல மனநல மருத்துவர் அபிலாஷா தெரிவித்துள்ளார். மன அழுத்தம் காரணமாகவே நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த அவர், பிரபலங்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதை அருகில் இருப்பவர்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய ஆலோசனைகளையும், சிகிச்சையையும் பெற உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here