கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வரும் இன்னல்களை அறிந்து நடிகை குஷ்பு வேதனை அடைந்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள குஷ்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here