கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக குறிப்பிட்ட ஒரு நாடு மீது குற்றம்சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்திய – சீனா பிரச்சனையில் பாகிஸ்தான் தேவையின்றி கொந்தளிப்பதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான இந்தப் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டால் பேராபத்து ஏற்படும் எனவும் ரகோத்தமன் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here