தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ வெளியீடு

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா தொடர்ச்சியாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.

மீசை மேல் ஆசை

உடற்பயிற்சி செய்யும் வீடியோ, சமையல் வீடியோ, சமூக வலைத்தளத்தில் இருக்கும் விளையாட்டுக்கள் என பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த தமன்னா, இப்போது மீசையோடு இருக்கும் குறும்பான ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.  மீசையோடு இருந்தாலும் நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள் என்று அவருடைய ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகள் பதிவிட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

Super 😍😍 #tamanna 😍😍

A post shared by ᴛᴀᴍᴀɴɴᴀᴀʜ ʙʜᴀᴛɪᴀ (@tamannaah__bhatia) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here