திருமண பொருத்த இணையதளங்கள் மூலமாக ஏராளமான திருமணங்கள் நிச்சயம் செய்யப்படுகின்றன. தற்போது உலகெங்கிலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக பல திருமணங்கள் தள்ளிப்போயுள்ளது. இதனால் மனமுடைந்து நிற்கும் மணமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், நவீன தொழில் நுட்பங்கள் மூலம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here