சென்னையில் புறநகர் ஏசி ரயில்! – தெற்கு ரயில்வே தகவல்

0
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ஏசி ரயில் சென்னை நகரில் ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது...

மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து மெய் சிலிர்த்துவிட்டேன்! – எஸ்.ஏ. சந்திரசேகர்

0
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். ஆக்ரோஷ பேச்சு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம்...

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 22 பேர் பலி

0
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று காலை தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குண்டுவெடிப்பு பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை! – வானிலை ஆய்வு மையம்

0
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கனமழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

0
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "தென்தமிழகம் மற்றும் அதனை...

தீபாவளி பண்டிகை! – சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் பயணம் அக்., 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை மிக...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

0
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை

0
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். மேலடுக்கு சுழற்சி தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர...

தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை! – போலீஸ் எச்சரிக்கை

0
உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மீறினால் நடவடிக்கை தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு...

தவெக மாநாடு! – தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்

0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளதையொட்டி தனது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். மாநாடு தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற...

Latest News

‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதியை அறிவித்த விஜய் டிவி!

0
சத்யா மற்றும் ஸ்ரீகுமார் நடிக்கும் 'தனம்' தொடரின் ஒளிபரப்பு தேதியை விஜய் டிவி அறிவித்துள்ளதால் சீரியல் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'புதிய தொடர்' சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்...