பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸானது. இன்று விடுமுறை நாள் என்பதால் படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் விக்ரம் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும், படம் வேற லெவலில் இருப்பதாகவும் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here